top of page


யு ரே ன ஸ் இ ளை ஞ ர் க ழ க ம்
URANUS YOUTH CLUB
යු රේ න ස් නා ය ක්ක සං ග ම
சுதந்திரமான கருத்தியல்களால் வளமூட்டப்பட்ட ஒழுக்கம் பேணும் இளம் சந்ததியினரை உருவாக்குவோம்.
Search


வவுனியாவில் புத்தாண்டை மாற்றிஅமைத்தது யுரேனஸ் இளைஞர் கழகம்
யுரேனஸ் இளைஞர் கழக இளைஞர் யுவதிகளினால் நேற்றைய புத்தாண்டு தினத்தில் விசேட புகைத்தல் விழிப்புணர்வு தினமாக மாற்றி உள்ளனர் . கிராமங்களில்...
யுரேனஸ் கழகம்
Apr 15, 20171 min read


சமளங்குளம் பாடசாலைக்கு ரூ.12000 பெறுமதியான பரிசில்களை வழங்கியது யுரேனஸ் இளைஞர் கழகம்..!!
வவுனியா சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு யுரேனஸ் இளைஞர் கழகத்தால் பரிசில் அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது. வவுனியா யுரேனஸ் இளைஞர்...
யுரேனஸ் கழகம்
Mar 1, 20171 min read


விதிமுறைகளை மதிப்போம் விளையாட்டுவிழா 2016
விதிமுறைகளை மதிப்போம் விளையாட்டுவிழா 2016 நொச்சிமோட்டை இளைஞர் கழகங்கள் நடாத்துகின்ற மாபெரும் விளையாட்டு விழா காலம் - 13/11/2016 (...
யுரேனஸ் கழகம்
Nov 13, 20161 min read


எனக்கு கால் இல்லை ஆனால் நான் சாதிக்க பிறந்தவன் நிரூபித்த யாழ் இளைஞன் சார்லஸ்
எனக்கு கால் இல்லை ஆனால் நான் சாதிக்க பிறந்தவன் நிரூபித்த யாழ் இளைஞன் சார்லஸ் எமது சமுகத்திற்கு பெருமை பெற்றுத்தந்த சார்லஸ் (அன்ரன்)...
யுரேனஸ் கழகம்
Nov 2, 20161 min read


படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்காக கறுப்பு தீபாவளியாக யுரேனஸ் இளைஞர் கழகம் அனுஸ்ட
படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்காக கறுப்பு தீபாவளியாக யுரேனஸ் இளைஞர் கழகம் அனுஸ்டிப்பு யாழ் பல்கலைக்கழக மாணவர்களது...
யுரேனஸ் கழகம்
Nov 1, 20161 min read


வவுனியா யுரேனஸ் இளைஞர் கழகத்தின் புதுவருட விளையாட்டு விழா..!
வவுனியா சமளங்குளம் யுரேனஸ் இளைஞர் கழகத்தின், தமிழ் சிங்கள புது வருடப்பிறப்பை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டு விழா சமளங்குளம்...
simsuban
May 4, 20161 min read


நேற்று வித்தியா இன்று ஹரிஸ்ணவி நாளை நாமா? கொதித்தெழுந்த மாணவர்கள்
வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட ஹரிஸ்ணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வவுனியா சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள்...
சிம்சுபன்
Feb 24, 20161 min read


சமளங்குளத்தில் இலிங்க நாக வழிபாடுகள் இருந்துள்ளன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇடமாக சமளங்குளம்
அடங்காப்பற்று-வன்னிப் பிரதேசத்தின் மத்திய பகுதிகளில் உற்பத்தியாகி கிழக்கு, மேற்கு, மற்றும் வடக்குத் திசைகள் நோக்கிப் பாயும்...
யுரேனஸ் கழகம்
Feb 20, 20163 min read


வவுனியா சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு விழா 2016
வவுனியா சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு விழா பாடசாலை அதிபர் k.s ராஜ்குமார் தலைமையில் இடம்பெற்றது....
சமளங்குளம்
Feb 19, 20161 min read


திட்டமிடல் சந்திப்பு
எமது இளைஞர் கழகத்தின் திட்டமிடல் சந்திப்பு 16.01.2016 அன்று சனிக்கிழமை மாலை 02.00 மணிக்கு சமளங்குளம் பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.
யுரேனஸ் கழகம்
Jan 19, 20161 min read


யுரேனஸ் இளைஞர் கழகத்தின் பொங்கல் விழா இவ்வருடமும் சிறப்பானமுறையில் நடைபெற்றது.
இப்பொங்கல் விழா தைப்பொங்கல் தினத்தன்று காலை 11.00 மணிக்கு சமளங்குளம் பாடசாலை மைதானத்தில் வெகுவிமர்சையாக ஆரம்பமானது. இவ்விழா யுரேனஸ்...
simsuban
Jan 19, 20161 min read


இவ் வருடமும் வெற்றி கரமாக யுரேனஸ் இளைஞர் கழகம் பதிவு செய்யப்பட்டது.
இவ்வருடமும் எமது கழகம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. எமது கழகத்தின் தலைவராக கணேசலிங்கம் சிம்சுபன் அவர்களும்...
samalankulam
Jan 11, 20161 min read


கல்லுமலை ஆண்டவரே பிள்ளையாரப்பா பாடல் இன்று வெளியீடு
வளம் செழிக்கும் #வவுனியா மாவட்டத்தில் உமாமகேஸ்வரன் வீதியில் வயல் நில வெளிகளும் நீர்நிலை குளங்களும் இயற்கை எழிலும் ஒருங்கே அமைந்த...
samalankulam
Dec 13, 20151 min read


ஆரம்ப பிரிவு மாணவர்களின் வாசிப்பு ஆற்றலை வெளிக்கொண்டு வருவதில் சமளங்குளம் பாடசாலை வெற்றி
ஆரம்ப பிரிவு மாணவர்களின் வாசிப்பு ஆற்றலை வெளிக்கொண்டு வருவதில் சமளங்குளம் பாடசாலை வெற்றி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(20.11.2015) சமூக...
simsuban
Nov 21, 20151 min read


இலங்கையில் வேசை பெருனர்கலாம்.
சேவை பெறுனர், வேசை பெருனராக ஆனது தற்செயல் என்று விட்டு விடுவோமா...? அல்லது இனி இது போன்று நடக்காது என்று விட்டுவிடுவோமா...? இது இலங்கை...
simsuban
Nov 5, 20151 min read


அடுத்த அமைச்சர் யார்?
வவுனியா மாவட்டத்தில் இம்முறை ஐந்து இளைஞர்கள் இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர். வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபை பிரிவில்...
simsuban
Nov 5, 20151 min read


வவுனியாவில் அதிகரிக்கும் கத்தி முனைத் திருட்டுக்கள் ! மக்கள் அச்சம்
வவுனியாவில் கத்தி முனையில் இடம்பெறும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஒரே இரவில் மூன்று...
simsuban
Nov 2, 20151 min read


இளைஞர் பாராளுமன்ற தேர்தல்
இளைஞர்கள் சேவைகள் மன்றத்தின் இளைஞர் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 07/11/2015 சனிக்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
simsuban
Nov 2, 20151 min read
bottom of page