நேற்று வித்தியா இன்று ஹரிஸ்ணவி நாளை நாமா? கொதித்தெழுந்த மாணவர்கள்
- சிம்சுபன்
- Feb 24, 2016
- 1 min read
வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட ஹரிஸ்ணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வவுனியா சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மரணமடைந்த மாணவிக்குநீதிவேண்டியும்தமதுபாதுகாப்
பை உறுதிப்படுத்தகோரியும் இம்மாணவர்கள் தமது பாடசாலை வாயிலுக்கு முன்னாள் ஒருமணிநேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பாடசாலை ஆசிரியர்களும்இதில்கலந்துகொண்டனர்

Comments