அடுத்த அமைச்சர் யார்?
- simsuban
- Nov 5, 2015
- 1 min read

வவுனியா மாவட்டத்தில் இம்முறை ஐந்து இளைஞர்கள் இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர். வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபை பிரிவில் இருந்து இரு இளைஞர்களும். வவுனியா தெற்கு சிங்கள் பிரதேச சபை பிரிவில் இருந்து இரு இளைஞர்களும். செட்டிகுளம் பிரதேச சபை பிரிவில் இருந்து ஒருவரும் இம்முறை தேர்தலில் களமிரங்கி உள்ளனர். நெடுங்கேணி பிரிவில் இருவர் விண்ணப்பித்த போதும் உரிய ஆவணங்கள் இல்லாததால் இருவரும் நிராகரிக்கப்பட்டனர். எதிர்வரும் சனிக்கிழமை இடம் பெரும் இத்தேர்தல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெருகிறது.
Comentarios