இவ் வருடமும் வெற்றி கரமாக யுரேனஸ் இளைஞர் கழகம் பதிவு செய்யப்பட்டது.
- samalankulam
- Jan 11, 2016
- 1 min read
இவ்வருடமும் எமது கழகம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. எமது கழகத்தின் தலைவராக கணேசலிங்கம் சிம்சுபன் அவர்களும் உப தலைவராக இராமஜெயம் கிறிஸ்டிகுமார் அவர்களும் செயாலாளராக இரட்னகுமார் ரூப்பாஞ்சலி அவர்களும் உப செயாலாளராக திலுக்சிகா அவர்களும் அமைப்பாளராக பிரேம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
Comments