யுரேனஸ் இளைஞர் கழகத்தின் பொங்கல் விழா இவ்வருடமும் சிறப்பானமுறையில் நடைபெற்றது.
- simsuban
- Jan 19, 2016
- 1 min read
இப்பொங்கல் விழா தைப்பொங்கல் தினத்தன்று காலை 11.00 மணிக்கு சமளங்குளம் பாடசாலை மைதானத்தில் வெகுவிமர்சையாக ஆரம்பமானது. இவ்விழா யுரேனஸ் இளைஞர் கழக தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன் தலைமையில் இடம்பெற்றது. இவ்விழாவில் பிரதம விருந்தினராக சமளங்குளம் பொலிஸ் பொறுப்பாளர் அவர்கள் கலந்துகொண்டார். மேலும் வவுனியா வாழ் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Comments