இலங்கையில் வேசை பெருனர்கலாம்.
- simsuban
- Nov 5, 2015
- 1 min read

சேவை பெறுனர், வேசை பெருனராக ஆனது தற்செயல் என்று விட்டு விடுவோமா...? அல்லது இனி இது போன்று நடக்காது என்று விட்டுவிடுவோமா...? இது இலங்கை அரசாங்க காரியாலம் ஒன்றில் வைக்கப்பட்டிருக்கிறது. மினிபே பிரதேச சபை காரியாலயம்.
இது மட்டும் அல்லாது பல வாராக தமிழர்கள் அவமானப்படுகின்றனர். இலங்கையில் தமிழ் தேசிய மொழியாக இருப்பது முக்கியம் தான் அதைவிட இவ்வாறு நடக்காமல் இருப்பது முக்கியம் தமிழ் அமைச்சர்கள் என்ன செய்கின்றனர்.
Comments