வவுனியா சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு விழா 2016
- சமளங்குளம்
- Feb 19, 2016
- 1 min read
வவுனியா சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு விழா பாடசாலை அதிபர் k.s ராஜ்குமார் தலைமையில் இடம்பெற்றது. இவ்விழாவின் பிரதமவிருந்துந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் G.T.லிங்கநாதன் ஐயா அவர்களும் சிறப்புவிருந்தினராக ஓய்வு நிலை கோட்டக்கல்விப்பாளர் மு.பாலசிங்கம் ஐயா அவர்களும்கலந்து சிறப்பித்து இருந்தார். இவ்அழைப்பை ஏற்று தேசிய இளைஞர் சம்மேள உறுப்பினரும் எமது கழக தலைவரும் ஆகிய க.சிம்சுபன் அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.







Komentarze