கல்லுமலை ஆண்டவரே பிள்ளையாரப்பா பாடல் இன்று வெளியீடு
- samalankulam
- Dec 13, 2015
- 1 min read





வளம் செழிக்கும் #வவுனியா மாவட்டத்தில் உமாமகேஸ்வரன் வீதியில் வயல் நில வெளிகளும் நீர்நிலை குளங்களும் இயற்கை எழிலும் ஒருங்கே அமைந்த #சமளங்குளம்கிராமத்தில் குன்றின் மீது அமர்ந்திருந்து அருள்பாலிக்கும் கல்லுமலை பிள்ளையாரை பற்றிய இப்பாடல் #சமளங்குளம்#கல்லுமலை #பிள்ளையார் #ஆலயத்தில் #சமளங்குளம்#யுரெனஸ் #இளைஞர் கழக தலைவர் #கணேலிங்கம் #சிம்சுபன்அவர்களால் இன்று உத்தியோக பூர்வமாக வெளியீடு செய்யப்பட்டது. இப்பாடலின் முதலாவது இறுவட்டை கா.சி. சேந்தன் அவர்கள் ஆலய பரிபால சபையினரிடம் வழங்கிவைத்தார்.இப்பாடலை வழங்குபவர்கள்- சிகரம் இசைக்குழுவினர். இப்பாடலை எழுதியவர் கா.சி.சேந்தன் , இசைஅமைத்தவர்- மகேந்திரன் பாடியவர்- அ.ஞானசேகரன் , ஆலோசனை-வேலன்கந்தசாமி , ஒலிப்பதிவு-ராபட்ராஜா , தொழில்ஙுட்ப உதவி-பிரதீப் ,அனுசரனைவழங்குபவர்கள் - சமளங்குளம் யுரெனஸ் இளைஞர் கழகம்





Comments