படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்காக கறுப்பு தீபாவளியாக யுரேனஸ் இளைஞர் கழகம் அனுஸ்ட
- யுரேனஸ் கழகம்
- Nov 1, 2016
- 1 min read

படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்காக கறுப்பு தீபாவளியாக யுரேனஸ் இளைஞர் கழகம் அனுஸ்டிப்பு
யாழ் பல்கலைக்கழக மாணவர்களது படுகொலையை கண்டித்து இவ்வருட தீபாவளி தினத்தை எமது கழகம் கறுப்பு தீபாவளி தினமாக அனுஸ்டித்துள்ளது. காலா காலமாக எமது இளைஞர் சமுதாயத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளையும்,திட்டமிட்ட வன்செயல்களையும் நீக்குவதற்காகவும் இளைஞர்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் விளையாட்டு,கல்வி,பொருளாதாரம் ஆகியவற்றில் வளர வேண்டும் என்பதற்காகவும் இத் தீபாவளி தினத்தை கறுப்பு தீபாவளி தினமாக அனுஸ்டிக்கின்றது.
コメント