எனக்கு கால் இல்லை ஆனால் நான் சாதிக்க பிறந்தவன் நிரூபித்த யாழ் இளைஞன் சார்லஸ்
- யுரேனஸ் கழகம்
- Nov 2, 2016
- 1 min read
எனக்கு கால் இல்லை ஆனால் நான் சாதிக்க பிறந்தவன் நிரூபித்த யாழ் இளைஞன் சார்லஸ்
எமது சமுகத்திற்கு பெருமை பெற்றுத்தந்த சார்லஸ் (அன்ரன்) யாழ்ப்பாணம் நாவாந்துறை மண்ணிலிருந்து வந்து ஒற்றை காலுடன் நடனமாடி.
ஊனம் என்பது உடலுக்குத்தான் மனதிற்கில்லை என நிரூபித்து Grand Buzzer வென்ற . சார்லஸ். SRILANKA YOUTH TALENT இலங்கை முழுவதும் உள்ள 3500 க்கும் மேற்ப்பட்ட போட்டியாளர்கள் பங்கு

பற்றிய இப்போட்டியில் 4 போட்டியாளர்களுக்குள் தெரிவு செய்யப்பட்டு இறுதிப்போட்டிக்கு பங்கு பற்றவிருக்கும் சார்லஸ் (அன்ரன்) முதலிடம் பெற எமது வாழ்த்துக்கள்.
Comentarios